தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

software

பயனுள்ள மென்பொருள்களின் தொகுப்பு 2nimfkj.gif

toobar-idhuthanislam

அரபுவில் குர்ஆன் ஹதீஸ் தேடல், இதுதான் இஸ்லாம் சாட் ரூம், ஒரே சொடுக்கில் ஏராளமான தமிழ் தளங்கள் – பத்திரிக்கைகள் – வலைப்பூக்களுடன் தொடர்பு, மின்னஞ்சல் பார்க்கும் வசதி, தமிழ் வானொலிகள் என்று ஏராளமான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது இதுதான் இஸ்லாம் டூல்பார்.

டவுன்லோட் செய்து உங்கள் கணணியில் நிருவுங்கள். பிறகு அதன் பலனை அனுபவிப்பீர்கள்.

http://geeyen1.googlepages.com/idhuthanislam.exe

வின்ஜிப்-11

உங்கள் கோப்புகளை எளிமையாக சுருக்கி, பாதுகாத்துக் கொள்ள…

http://geeyen1.googlepages.com/WinZip11_Pro.rar

இமேஜ் கேப்சர்

உங்கள் கணணியில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தேவையான அளவு படமெடுத்துக் கொள்ளலாம். இலகுவான மென்பொருள்

http://geeyen1.googlepages.com/XnView-win.exe

DVD ப்ளேயர்

http://geeyen1.googlepages.com/bsplayer137.826.exe 

ACDSEE-PORTABLE

http://geeyen1.googlepages.com/ACDSee_Portable.rar

UNINSTALLER-PORTABLE

ADD – REMOVE பகுதிக்குள் செல்லாமலேயே உங்கள் கணிணித் திரையில் இருந்தப்படியே தேவையற்ற மென்பொருள்களை நீக்கும் இலகுவான மென்பொருள்

http://geeyen1.googlepages.com/ZSoft_Uninstaller_2.4.exe

AUDIO SOFT

சிம்பில் ஆடியோ பிளே மென்பொருள்

http://geeyen1.googlepages.com/xion_v1.0b82.exe

Banner_Maker

உங்கள் விருப்பத்திற்கேற்ப இணையங்கள், வலைப்பூக்களுக்குத் தேவையான பேனர்களை வடிவமைத்துக் கொள்ள இந்த மென்பொருள் உதவும்

http://geeyen1.googlepages.com/Banner_Maker_Pro_61.0.7_Retail_.rar

unlocker

நம் கணணியில் நமக்குத் தேவையில்லாத அதே நேரம் நீக்க முடியாத எந்த ஃபைலையும் இலகுவாக நீக்கி கொடுக்கும் சிறிய மென் பொருள்

http://mylikesoft.googlepages.com/unlocker11.8.5.rar

browser – 2

புகழ்பெற்ற எத்துனையோ இன்டர்நெட் பிரவுஸர்களை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம். இதில் நாம் இணைத்துள்ள பிவுஸர்கள் அனேகமானவர்களுக்குத் தெரியாதது. இலகுவாகவும், துரிதமாகவும் வலைப்பக்கங்களைப் பார்க்க இந்த பிரவுஸர்கள் பயன்படும். (இவை இரண்டும் நாம் பயன்படுத்துகிறோம்)

http://mylikesoft.googlepages.com/TBLTClipperSetup.exe

http://mylikesoft.googlepages.com/esetup.exe

system cleaner

பரவலாக மக்களால் அறியப்பட்ட, பயனுள்ள கணணி துடைப்பான். அவ்வப்போது இந்த மென்பொருளை இயக்கி உங்கள் கணணியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

http://mylikesoft.googlepages.com/ccsetup201.exe

full web page save

முழு இணையப் பக்கத்தையும் (அது எவ்வளவு நீளமாக இருந்தாலும் சரி) சேவ் செய்து கொடுக்கும் மென்பொருள்

http://mylikesoft.googlepages.com/webshot.exe

portable-FTP

இணையங்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு பயன்படும் இலகுவான, துரிதமான (போர்ட்டபுள்) மென்பொருள்.

http://geeyen1.googlepages.com/iftp-win32-v211.exe

6 பதில்கள் -க்கு “software”

  1. jageer சொன்னார்

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
    மோதிரத்தை நடுவிரல் மற்றும் ஆள் காட்டி விரலில் அணியக்கூடாது என்று சமிபத்தில் ஒர் இதழில் படித்ததாக நண்பர் எங்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது கூறினார்.
    இதற்கு ஆதாரம் உள்ளதா?
    மோதிரத்தை எப்படி அணிய வேண்டும் தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

  2. rizath சொன்னார்

    ma nadu nadaththa kuraanil+kathisil aatharam ullatha?

  3. roshan சொன்னார்

    Translate all islamic search into tamil language

  4. feiroz சொன்னார்

    Assalamu alaikum,

    I would like to know font used in the webpage.
    I am not able to read the content properly.
    So please help me

    Allah hafiz

  5. msjs சொன்னார்

    now i’ll need font help for ur web pages

  6. Sabireen சொன்னார்

    Really very nice website thanks to all.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>