தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

இதுதான் இஸ்லாம் – கிறிஸ்த்தவ இணையம்

Posted by tamilmuslim மேல் ஜூலை 27, 2007

இதுதான் இஸ்லாம் – கிறிஸ்த்தவ இணையம்

ஜி.என்

இணையம் மற்றும் மின் அஞ்சல் உபயோகப்படுத்துபவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டை கண்டுக் கொள்ள மாட்டார்கள், கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்றாலும் உண்மை நிலையை நாங்கள் சொல்லி வைக்கின்றோம்.

கட்டுரை.
www.tamilmuslim.com

Advertisements

ஒரு பதில் to “இதுதான் இஸ்லாம் – கிறிஸ்த்தவ இணையம்”

 1. இயேசு கிறிஸ்த்து said

  [quote=”இது தான் இஸ்லாம்”]
  [color=red]அவசரம் – 1[/color]

  [color=blue] இயேசுவின் வரலாறு முதலாவது மறுப்புக் கட்டுரையை அவர் இவ்வாறு ஆரம்பிக்கின்றார்.

  ‘பைபிளை படிக்காமலேயே அதில் சொல்லிய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார் இவர். பைபிளில் அவர் காட்டிய மேற்கோள்கள் தவறாக உள்ளது. பைபிளில் என்ன அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று படிக்காமலேயே, இந்த அதிகாரத்தில் இப்படி பைபிளில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறார், நம் இஸ்லாமிய நண்பர்’.

  நம்மைப் பற்றி இப்படி குறிப்பிட்ட இதே சகோதரர் அவரது நான்காவது மறுப்புக் கட்டுரையில் ‘நம் இஸ்லாமிய நண்பர் பைபிளின் விலாசம் சரியாக சொன்னதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரிடம் ஒரு பைபிள் உள்ளது என்று இப்போது நிச்சயமாகச் சொல்லலாம்’. என்று குறிப்பிடுகின்றார்.

  இப்படியும் அப்படியுமாக அவர் எழுதியுள்ளது முரண்பாடு என்று சொல்லவில்லை. பதில் கொடுத்து விட வேண்டும் என்ற அவரது அவசரம் இந்தத் தவறை செய்துள்ளது…..[quote][/color]

  [color=red]அன்பு நண்பர் GN அவர்களே உங்களுக்கும் உங்கள் இது தான் இஸ்லாம் வலைதளத்துக்கும் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் பெயரினால் சமாதானம் உண்டாவதாக.

  நீங்கள் மேலே சகோதரர் உமர் அவர்கள் எழுதிய இரண்டு பதிவுகளில் ஏதோ தவறு இருப்பது போல் எழுதி உள்ளீர்கள்.நான் படித்து பார்த்ததுவரை அதில் தவறோ முரண்பாடோ இல்லை.

  முதலில் நீங்கள் எழுதிய கட்டிரையில் பைபிளுக்கு சம்பந்தம் இல்லாது இருந்த படியினால் நீங்கள் பைபிள் படிக்காமல் எழுதுகிறீர்கள் என்று எழுதினார்.

  இரண்டாவது கட்டுரையில் பைபிளின் அதிகாரங்கள் சரியாக குறிப்பிட்டவுடன் அவரிடம் பைபிள் உள்ளது என்பது தெரிகிறது என்று சொல்கிறார்.

  முதலிலும் உங்களிடம் பைபிள் இல்லை என்ற தோரணையில் அவர் எழுதவில்லை,பைபிளின் எந்த அதிகாரத்தில் என்ன வந்துள்ளது என்று படிக்காமல் நீங்கள் எழுதுகிறீர்கள் என்று தான் சொன்னார்.இதில் என்ன தவறு இருக்கிறது.[/color]

  [color=blue][quote=இது தான் இஸ்லாம்] இணையம் மற்றும் மின் அஞ்சல் உபயோகப்படுத்துபவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டை கண்டுக் கொள்ள மாட்டார்கள், கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்றாலும் உண்மை நிலையை நாங்கள் சொல்லி வைக்கின்றோம்.[quote][/color]

  [color=red]நீங்கள் பதில் சொல்லுவதும் சொல்லாததும் உங்கள் விருப்பமே.ஆனால் கடவுளுடைய வேலை செய்யும் நாம் உண்மையை பேச வேண்டும் அதனால் உங்கள் மேல் சொல்லப்பட்ட குற்றசாட்டை உண்மையா அல்லது குற்றம் சாட்டினவர் தவறாக புரிந்து கொண்டாரா,அல்லது வேண்டும் என்றே உங்கள் மேல் அவதூறு பரப்புகின்ரவரா என்ற விளக்கங்களை தருவது சம்பந்தப் பட்ட ஒவ்வொருவரின் கடமையாகும்.[/color]

  [color=blue][quote=இது தான் இஸ்லாம்] இதுதான் இஸ்லாம் தளத்தில் நேரடியாக கேள்வி எழுதும் வசதியை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். ‘எங்களுக்கு எழுத’ என்றப் பகுதியை கிளிக் செய்தால் கீழே படத்தில் இருப்பது போன்று பக்கம் திறக்கும்.
  [img]http://www.tamilmuslim.com/images/feed-is.jpg[/img]

  இணையம் வருபவர்கள் நேரடியாக தங்கள் கேள்விகளைப் பதிப்பார்கள். இதில் கேட்கப்படும் பெயர், மின் அஞ்சல், நாடு என்று நாம் விபரம் கேட்டிருக்கிறோம். அவர்கள் பதிப்பவை எல்லாம் உண்மையா என்று எங்களால் கண்டறிய முடியாது. நாங்கள் மட்டுமல்ல பல்வேறு இணையங்களின் நிலையும் இதுதான். பல இணையங்களிலிருந்து சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யும் போது சம்பந்தப்பட்ட தளங்கள் மெயில் ஐடி கேட்கும். JUNK மெயிலுக்கு பயந்து பெரும்பாலானவர்கள் போலி மெயில் ஐடியையே பதிப்பார்கள். பல நேரங்களில் எங்கள் இணையத்திற்கு வந்து எழுதுபவர்கள் கூட போலி ஐடியை கொடுத்து விடுகின்றார்கள்.

  உதாரணத்திற்கு ‘கிறிஸ்த்தவம் கேள்வி பதில்’ இதில் இடம் பெற்ற ஒரு மெயில் ஐடியை எடுத்துக் கொள்வோம்.

  b) kabmabul@yahoo.com
  இந்த மெயில் ஐடி கிறிஸ்த்தவம் கேள்வி பதிலில் 424 வது கேள்வியில் இடம் பெற்றுள்ளது. இதே மெயில் ஐடியை கிறிஸ்த்தவ சகோதரர் ‘ஜுலை 13ல் தாம் உருவாக்கியதாகக் கூறுகிறார்.

  இதே மெயில் ஐடியுடன் எங்களுக்கு எப்போது கேள்வி வந்தது தெரியுமா.. ஜுன் மாதம் 14ம் தேதி. அதாவது இவர் இதே மெயில் ஐடியை உருவாக்குவதற்கு ஒருமாதத்திற்கு முன்பே இதே மெயில் ஐடியிலிருந்து எங்களுக்கு கேள்வி வந்து விட்டது. என்ன ஆதாரம் என்கிறீர்களா… கீழுள்ள இமேஜை பாருங்கள்.
  [img]http://www.tamilmuslim.com/images/kambalu.jpg[/img]
  நாங்களே மெயில் ஐடியை போலியாக வெளியிட்டுள்ளோம் என்றும் அதை அவர்கள் கண்டு பிடித்து (அதிலும் கழிவறையில் உட்கார்ந்து படித்து ) தங்கள் சாதனையை மெச்சிக் கொள்பவர்கள், இப்போது இன்னும் பல மடங்கு தங்களை புகழ்ந்துக் கொள்ளட்டும். அதற்கு கழிவறைகள் துணை புரியட்டும்.

  சம்பந்தப்பட்ட கிறிஸ்த்தவ சகோதரர் இதே மெயில் ஐடியை உருவாக்கி இருக்கட்டும் நாங்கள் அதை மறுக்கவில்லை. (அவரது திறமைக்கு ஒரு பாராட்டு) ஆனால் மெயில் ஐடி என்றாலே அது உருவாக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவரது நம்பிக்கைதான் குழந்தைத் தனமானது..[quote][/color]

  [color=red]நீங்கள் சொன்ன இந்த இரண்டு காரியங்களும் சம்மந்தம் இல்லாதவை.முதலில் நீங்கள் சொன்னது உங்கள் தளத்திலேயே கேள்வி எழுத வசதி உள்ளது என்றும் எனவே தவறான இமெயில் ஐடிகள் வர வாய்ப்புள்ளது என்றும் சொன்னீர்கள் .ஆனால் உதாரணம் என்று சொல்லி ஜூன் மாதம் உங்களுக்கு ஒரு மெயில் kabmabul@yahoo.com இந்த ஐடியில் இருந்து வந்ததாகவும் சொல்லுகிறீர்கள்.நீங்கள் சொல்ல வருவது என்ன
  1,எங்கள் இணையத்துக்கு வந்த மெயில் ஐடி க்கள் தவறானவையாக வந்துள்ளது

  அல்லது

  2,எங்களுக்கு வந்த இமெயில் ஐடிக்கள் சரியானவைதான் ,ஏன் என்றால் அந்தந்த ஐடி க்களில் இருந்து எங்களுக்கு மெயில் வந்துள்ளது,ஒருவேலை அந்த ஐடிக்கள் பிறகு மாற்றப்பட்டிருக்கலாம்(கேன்சல் ஆகியிருக்கலாம்)

  இந்த இரண்டு பதில்களில் எது உங்கள் பதில் என்று தெரிந்து கொள்ளலாமா?உங்கள் மெயில் ஐடிக்கு மெயில் வந்ததாக சொல்லும் நீங்கள் இவ்வளவு நாட்கள் காத்திருக்க காரணம் என்ன.19 ஆம் தேதி வேறு ஒரு பதிவு கொடுத்த நிங்கள் இந்த பதிலையும் பதிந்து இருக்கலாம் அல்லவா?நாங்கள் ஒரு வேளை உங்களை தவறாக நினைத்திருந்தாலும் கூட எங்கள் நினைப்பை மாற்றிக்கொள்ள ஏதுவாயிருந்திருக்கும் அல்லவா?அதை விடுத்து இவ்வளவு நாட்கள் உங்கள் காத்திருப்பின் ரகசியம் என்ன? [/color]

  [color=blue][quote=இது தான் இஸ்லாம்] நாமாக மெயில் ஐடிகளை போலியாக வெளியிட்டு கேள்விகளைத் தொகுக்க வேண்டும் என்றால் இன்னும் ஆழமாக பல கேள்விகளைத் தொகுத்திருக்க முடியும் என்பதை அந்த சகோதரர் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் என்றைக்கும் அதுபோன்று செய்ததில்லை. ..[quote][/color]

  [color=red]கேள்விகள் என்னமோ மேலோட்டமாக இருப்பதுபோல் இருந்தாலும் நீங்கள் அதற்கு அளித்த ஆழமான பதிலே எங்களை உற்றுப்பார்க்க தூண்டியது என்றால் மிகை அல்ல[/color]

  [color=blue][quote=இது தான் இஸ்லாம்] ஏற்கனவே ஒரு இஸ்லாமிய அறிஞரின் தவறை சுட்டிக் காட்டிய போது இதே போன்று id பிரச்சனையை நாங்கள் சந்தித்துள்ளோம். அதற்கான விரிவான விளக்கம் இதுதான் இஸ்லாம் ‘விமர்சனப்பகுதி்’யில் உள்ளது. இதை சகோதரர் சாதிக் சமீபத்தில் தனது பின்னூடலில் கூட சொல்லியுள்ளார்.

  எனவே இனிமேல் இணையத்தளம் வந்து எழுதும் கேள்விகள் பற்றிய இமெயில் மீது வைக்கப்படும் விமர்சனம் யாருடையதாக இருந்தாலும் அதை நாம் கண்டுக் கொள்ளப்போவதில்லை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறோம்…[quote][/color]

  [color=red]ஏற்கனவே அனுபவப்பட்ட நீங்கள் மறுபடியும் இதே தவறை செய்துவிட்டீர்கள் என்பதை அறிந்து கொண்டோம்.

  நீங்கள் இந்த குற்றசாட்டுக்கு எந்த அளவுக்கு நீயாயமான பதிலை தருவீர்கள் என்று ஓரளவிற்கு எங்களுக்கு தெரியும் .இருந்தாலும் இதற்கு நீங்கள் பதில் அளிக்காவிட்டாலும் பரவயில்லை.குரான்,பைபிள் காரியங்களுக்கு உங்கள் பதிலை பதியுங்கள்.[/color]

  [color=blue][quote=இது தான் இஸ்லாம்] மறுப்பாளரின் மனநிலை.

  மனம் திறந்த ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்கு நாம் அழைப்பு விட்டிருந்த நிலையில் அவர்களின் மன நிலையை அவர்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். அதையும் வாசகர்கள் பார்வைக்கு வைக்கின்றோம்.

  Rukmani

  Joined: Apr 02, 2007
  Posts: 240
  Posted: Fri Jul 13, 2007 1:13 pm Post subject:

  ——————————————————————————–

  ஏகசுதன் என்ற வார்த்தையை கர்த்தர் பயன்படுத்துவதிலிருந்தே பலியிட சொன்ன போது ஆப்ரஹாமிற்கு ஒரே மகன் தான் இருந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகின்றது. இஸ்மவேல் மட்டும் மகனாக இருந்த சந்தர்பத்தில் கர்த்தரிடமிருந்து வந்த உத்தரவில் ஈசாக்கின் பெயர் எப்படி வந்தது?

  இந்த விவாதத்தைப் பார்த்து நானே, என்ன இது புரியவில்லையே, ஒருவேளை ஆபிரகாம் பலி கொடுக்க நினைத்தது இஸ்மவேலாக கூட இருந்திருக்கலாம் என்று நினைத்தேன், நன்றி அண்ணா உங்கள் விளக்கத்திற்க்கு
  _________________
  Rukmani Shanmugam

  ருக்குமணி என்ற சகோதரியின் பின்னூடலுக்கு உமர் என்றப் பெயரில் மறுப்பு எழுதும் அவர் அளித்துள்ள பதில்.

  umar

  Joined: Mar 16, 2007
  Posts: 179
  Posted: Fri Jul 13, 2007 2:27 pm Post subject:

  ——————————————————————————–

  ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன் சகோதரி,

  ஒரு பேச்சுக்காக “பைபிள் நிகழ்ச்சிகளை திருத்திச் சொல்லும் குர்-ஆன் நிகழ்ச்சிகள் ஒரு வேளை சரியாக இருந்தாலும், பைபிள் சொல்லும் நிகழ்ச்சிகள் தவறாக இருந்தாலும், இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை”.

  திரு உமர் அவர்களே… உங்கள் மனநிலையை நீங்கள் அறிவித்து விட்டீர்கள். ‘நான் அப்படித்தான் என்று’ நீங்கள் முடிவு செய்து விட்டப் பிறகு உங்களுக்காக கர்த்தரிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை….[quote][/color]

  [color=red]எங்கள் தளம் ஒரு குடும்ப உறுப்பினர்கள் போல் உள்ள தளம்,அதில் ஒரு சகோதரிக்கு அவருடைய அண்ணாக இருந்து சொல்லப்படும் அறிவுரையாகவே இது உள்ளது.

  இந்தக்கருத்து விவாதத்துக்கு உரியதல்ல.தனிப்பட்ட கருத்து.ஏன் என்றால் அவரே அதை ஒரு பேச்சுக்காக என்றே சொல்லுகிறார்.இதை பற்றி பேசி நேரத்தை செலவு செய்ய வேண்டாம்.[/color]

  [color=blue][quote=இது தான் இஸ்லாம்] நீங்கள் உங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பது உங்கள் விருப்பம். ஆனால் “இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை” என்றெல்லாம் எழுதி உங்கள் வடிகட்டிய அறியாமையை வெளியில் காட்டிக் கொண்டிருக்காதீர்கள்.

  நீங்கள் இதுதான் இஸ்லாத்திற்கு மறுப்பாக பல கட்டுரைகளை பதித்து விட்டீர்கள். உங்கள் அவசரத்திற்கு பாராட்டுகள். அதன் நிலவரங்களை நாம் தொடர்ந்து எழுதுவோம் பொருத்திருங்கள். வளரும் கர்த்தர் நாடட்டும்…..[quote] [/color]

  [color=red]ஒவ்வொரு மார்கத்தில் இருப்பவர்களுக்கும் அவர்கள் மார்கத்தை தவிர வேறு மார்கத்தில் தெய்வத்திடம் சேரும் வழியில்லை என்பதே கருத்தாக இருக்கும்.

  மாற்று மதங்களில் உண்மை வழி உண்டு என்று உண்மை மார்கப்பற்றாளர்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் அறிவுடமை ஆகாது

  எனவே அவர் ஒரு கிறிஸ்தவனாக இஸ்லாமில் உண்மை தெய்வத்திடம் செல்லும் வழி இல்லை என்று சொல்கிறார்,என்பதை புரிந்து கொள்ளவும்.

  முடிவாக அவரின் அவசரத்தை பாராட்டிய நீங்கள் மெதுவாக ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு ஐந்து, ஆறு மாதமாக நேரம் எடுக்காமல் சீக்கிரம் பதிலை பதித்தால் வலை தளத்தில் உலாவும் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.இன்சா அல்லா[/color]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: